அடிக்குறிப்பு
b தாங்கள் குடிக்கிற மதுபானம் தாய்ப்பாலில் தேங்கிவிடுகிறது என்பதைப் பால் கொடுக்கும் தாய்மார்கள் தெரிந்துகொள்ள வேண்டும். பார்க்கப்போனால், இரத்தத்தைவிட தாய்ப்பாலிலேயே மதுபானம் அதிகமாகத் தேங்குகிறது. ஏனென்றால் இரத்தத்தைவிட பாலில்தான் அதிகமான தண்ணீர் கலந்திருக்கிறது, அது மதுபானத்தை உறிஞ்சிக் கொள்கிறது.