அடிக்குறிப்பு
c சில சமயங்களில் உங்கள் உணர்ச்சிகளை எழுத்துக்களில் வடிக்க பழகுங்கள். பைபிளிலுள்ள சங்கீதங்களை எழுதியவர்கள் ஆழ்ந்த உணர்ச்சிகளை உடையவர்களாய் இருந்தார்கள். தங்கள் குற்றவுணர்வையும் கோபத்தையும் விரக்தியையும் சோகத்தையும் எழுத்துக்களில் வடித்தார்கள். சில உதாரணங்களை, சங்கீதங்கள் 6, 13, 42, 55, மற்றும் 69-ல் நீங்கள் காணலாம்.