அடிக்குறிப்பு
e காயப்படுத்திக்கொள்ளும் பழக்கத்திற்குப் பின் மறைந்திருக்கிற விஷயங்களைப் பற்றி முந்தின விழித்தெழு! கட்டுரைகள் ஆராய்ந்தன. உதாரணத்திற்கு, “மனநிலைக் கோளாறுகளைப் புரிந்துகொள்வது” (ஜனவரி 8, 2004 [ஆங்கிலம்]), “மனச்சோர்வடைந்த டீனேஜர்களுக்கு உதவி” (செப்டம்பர் 8, 2001 [ஆங்கிலம்]), “அழகா ஆரோக்கியமா?” (ஜனவரி 22, 1999), அதோடு, “இளைஞர் கேட்கின்றனர் . . . குடிப்பழக்கமுடைய பெற்றோர்—நான் எப்படி சமாளிப்பது?” (ஆகஸ்டு 8, 1992 [ஆங்கிலம்]) ஆகியவற்றைக் காண்க.