அடிக்குறிப்பு
a இந்த நோயை சரியாக அடையாளம் கண்டுகொள்ளாததாலும், இந்நோய் தாக்கியிருப்பதை அறிக்கை செய்யாததாலும் உலகெங்கும் எத்தனை பேர் CFP-ல் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது தெரியாமல் போகிறது. வருடத்திற்கு சுமார் 50,000 பேர் உலகெங்கும் பாதிக்கப்படுவதாக பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் கணக்கிடுகிறார்கள்.