அடிக்குறிப்பு
a “வேசித்தனம்” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்க வார்த்தை, மணத்துணை அல்லாதவரோடு வைத்துக்கொள்ளும் எல்லாவித பாலின உறவுகளையும் குறிக்கிறது; அது வாய்வழி புணர்ச்சி உட்பட பாலுறுப்புகளை உபயோகிக்கும் எல்லாவித பழக்கங்களையும் உட்படுத்துகிறது.—யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட விழித்தெழு! ஆகஸ்ட் 8, 2004, பக்கம் 12-ஐயும், காவற்கோபுரம், பிப்ரவரி 15, 2004, பக்கம் 13-ஐயும் காண்க.