அடிக்குறிப்பு
c நீங்கள் ஏதாவது பெரிய பாவம் செய்திருப்பதால் உங்கள் ஜெபத்தைக் கடவுள் கேட்பதில்லை என்று நினைத்தால், உங்கள் பெற்றோரிடம் இதைப் பற்றி கட்டாயம் பேசுங்கள். அதோடு, ‘[உதவிக்காக] சபையின் மூப்பர்களையும் வரவழையுங்கள்.’ (யாக்கோபு 5:14) நீங்கள் கடவுளோடு மீண்டும் ஒரு நல்ல உறவுக்குள் வர மூப்பர்கள் உதவி செய்வார்கள்.