அடிக்குறிப்பு
c பைபிளின்படி, மணத்துணை துரோகம் செய்யும்போது மட்டுமே அவரை விவாகரத்து செய்யலாம், அதன்பின் மறுமணமும் செய்யலாம். (மத்தேயு 19:9) ஆனால், அப்படி விவாகரத்து செய்வதா வேண்டாமா என்பதைப் பாதிக்கப்பட்ட மணத்துணையே தீர்மானிக்க முடியும்; குடும்பத்தாரோ மற்றவர்களோ தீர்மானிக்க முடியாது.—கலாத்தியர் 6:5.