அடிக்குறிப்பு
a “செக்ஸ்டிங்” என்பது செல்போன் மூலம் ஆபாசமான எஸ்.எம்.எஸ், புகைப்படம் அல்லது வீடியோக்களை அனுப்புவதாகும். கூடுதலாகத் தெரிந்துகொள்ள www.pr2711.com-ல் பைபிள் டீச்சிங்ஸ் > டீனேஜர்ஸ் என்ற தலைப்பில், “இளைஞர் கேட்கும் கேள்விகள்—செக்ஸ்டிங்யை பற்றி நான் என்ன தெரிந்திருக்க வேண்டும்?” என்ற ஆங்கில கட்டுரையை வாசியுங்கள்.