அடிக்குறிப்பு
a இந்த கட்டுரையில் சொல்லப்பட்டுள்ள விஷயங்கள் எல்லா கணவர்களுக்கும் மனைவிகளுக்கும் பொருந்தாமல் இருக்கலாம். ஆனாலும், இதிலுள்ள ஆலோசனைகள்... திருமணமானவர் தன்னுடைய கணவரை/மனைவியை நன்கு புரிந்துகொள்வதற்கும், அவரோடு நல்ல பேச்சுத்தொடர்பு வைத்துக்கொள்வதற்கும் உதவியாக இருக்கும்.