அடிக்குறிப்பு
d இங்கே பயன்படுத்தப்படும் கிரேக்கச் சொல் பாஸானிஸோ (ba·saniʹzo) என்ற வேர்சொல்லிலிருந்து வருகிறது, இது சில சமயங்களில் சொல்லர்த்தமான வாதனைக்குப் பயன்படுத்தப்படுகிறது; எனினும், இது மனதின் பிரகாரமான வாதனைக்கும் பயன்படுத்தப்படலாம். உதாரணமாக, 2 பேதுரு 2:8-ல் சோதோமில் அவர் கண்ட கொடுமையினால் லோத்து ‘அவருடைய நீதியுள்ள ஆத்துமாவை வாதித்துக் கொண்டிருந்ததாக’ நாம் வாசிக்கிறோம். மிகவும் வித்தியாசமான காரணத்திற்காக இருந்தபோதிலும், அப்போஸ்தல சகாப்தத்தில் மதத் தலைவர்கள் மனதின் பிரகாரமான வாதனையை அனுபவித்தார்கள்.