அடிக்குறிப்பு
a இங்கே பூமியிலிருக்கும் போது அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் ராஜாக்களாக ஆட்சிசெய்ய மாட்டார்கள் என 1 கொரிந்தியர் 4:8 காண்பிக்கிறது. இருந்தபோதிலும், வெளிப்படுத்துதல் 14:3, 6, 12, 13-ன் சூழமைவு காண்பிக்கும் விதமாக தங்களுடைய பூமிக்குரிய வாழ்க்கையின் முடிவுபரியந்தம் சகித்திருக்கையில் நற்செய்தியைப் பிரசங்கிப்பதன் மூலம் அவர்கள் புதுப்பாட்டைப் பாடுவதில் பங்கு கொள்கின்றனர்.