அடிக்குறிப்பு
c பத்தாவதும் எதிர்காலத்தில் எடுக்கப்போவதுமான அவதாரம் கல்கி அவதாரமாகும். இதில் “அவர் மாவீரராக பெரிய வெள்ளைக் குதிரையில், எரி நட்சத்திரம் போன்ற பட்டயத்தோடு சவாரி செய்து நாலா பக்கமும் சாவையும் அழிவையும் உண்டுபண்ணுபவராக சித்தரித்துக் காட்டப்படுகிறார்.” “அவர் வரும்போது பூமியில் மறுபடியுமாக நீதி நிலைநாட்டப்படும், தூய்மை நிறைந்த மாசற்ற ஒரு சகாப்தம் திரும்பும்.”—இந்தியாவின் மதங்கள்; இந்து மத அகராதி (ஆங்கிலம்).—வெளிப்படுத்துதல் 19:11-16-ஐ ஒப்பிடுக.