அடிக்குறிப்பு
a குர்ஆனிலிருந்து (இதன் அர்த்தம் “ஓதுதல்”) எடுக்கப்பட்ட மேற்கோள்களில் முதல் எண் அத்தியாயத்தையும், அதாவது சூறாவையும் இரண்டாவது எண் வசனத்தையும் குறிக்கிறது. மொழிபெயர்ப்பு இன்னதென்று குறிப்பிட்டிராத திருக்குர்ஆன் வசனங்கள் யாவும் மௌலவி ஏ. குத்புத்தீன் அஹ்மத் பாகவி, மௌலவி ஆர். அப்துர் ரவூஃப் பாகவி என்பவர்களின் மொழிபெயர்ப்பிலிருந்து எடுக்கப்பட்டவை.