உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்

அடிக்குறிப்பு

b ‘விசுவாசத்தினால் மாத்திரமே நீதிமானாக அறிவிக்கப்பட’ முடியும் என்ற கருத்தை அவர் அத்தனை உறுதியாக நம்பியதால் பைபிளை மொழிபெயர்க்கும்போது ரோமர் 3:28-ல் “மாத்திரமே” என்ற வார்த்தையை சேர்த்திருக்கிறார். அதுமட்டுமல்ல, “கிரியைகளில்லாத விசுவாசம் செத்ததாயிருக்கிறது” என யாக்கோபு புத்தகம் சொல்வதால் அப்புத்தகத்தை அவர் சந்தேகிக்கவும் செய்தார். (யாக்கோபு 2:17, 26) ரோமர் புத்தகத்தில், யூதர்களின் நியாயப்பிரமாண கிரியைகளைப் பற்றியே பவுல் பேசிக் கொண்டிருந்தார் என்பதை அவர் புரிந்துகொள்ள தவறிவிட்டார்.​—ரோமர் 3:19, 20, 28.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்