அடிக்குறிப்பு
a “கோளகையின் எதிரெதிர் நிலைகள் என்பது . . . பூமியின்கண் நேர் எதிரெதிராக அமைந்துள்ள இரு இடங்கள் ஆகும். அவற்றிற்கு இடையே ஒரு நேர் கோடு வரைந்தால் பூமியின் நடுவே செல்லும். கோளகையின் எதிரெதிர் நிலைகள் என்ற வார்த்தைக்கு கிரேக்க மொழியில், பாதத்திலிருந்து பாதம்வரை என்று அர்த்தம். கோளகையின் எதிரெதிர் நிலைகளில் நின்றுகொண்டிருக்கும் இரண்டு ஆட்கள் உள்ளங்கால்களில்தான் மிக கிட்டத்தில் இருப்பார்கள்.”1—தி உவர்ல்டு புக் ஆஃப் என்ஸைக்ளோப்பீடியா.