அடிக்குறிப்பு
d இந்தப் பிரபஞ்சம் திரவத்தால் நிரம்பியிருக்கிறது, அதாவது காஸ்மிக் “சூப்”பால் (cosmic soup) நிரம்பியிருக்கிறது. இந்தத் திரவத்தில் உண்டாகும் சுழற்காற்று கோளங்களை சுற்றிவரச்செய்கிறது என்ற கருத்து நியூட்டனின் காலத்தில் மிகப் பிரபலமாக இருந்தது.