அடிக்குறிப்பு
c எபிரெய அறிஞர் சி. எஃப். கைல் தானியேல் 5:3-ஐப் பற்றி இவ்வாறு எழுதினார்: “மக்கெதோனியர்கள், கிரேக்கர்கள், ரோமர்கள் ஆகியோரின் கலாச்சாரத்திற்கு ஏற்றவாறே, இவ்வசனத்திலும் 23-ஆம் வசனத்திலேயும் LXX. (செப்டுவஜின்ட்) பெண்களைப் பற்றி குறிப்பிடுவதில்லை.”