அடிக்குறிப்பு a ஏசாயா 50-ம் அதிகாரத்தின் முதல் மூன்று வசனங்களில், யூத தேசம் முழுவதையும் தம் மனைவியாகவும், அதன் ஒவ்வொரு குடிமக்களையும் அதன் பிள்ளைகளாகவும் யெகோவா குறிப்பிடுகிறார்.