அடிக்குறிப்பு
b பைபிள் காலங்களில் வாழ்ந்தவர்கள் பழம்பாணியான தொலைநோக்காடியை பயன்படுத்தியிருக்க வேண்டும் என சிலர் நினைக்கின்றனர். இல்லையென்றால் மனித கண்ணோட்டத்தில் நட்சத்திரங்கள் அவ்வளவு திரளானவை என அந்தப் பண்டைய காலத்தவருக்கு எப்படி தெரிந்திருக்க முடியும் என வாதாடுகின்றனர். இப்படிப்பட்ட ஆதாரமற்ற ஊகம், பைபிளின் ஆசிரியராகிய யெகோவாவை புறக்கணிக்கிறது.—2 தீமோத்தேயு 3:16.