உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்

அடிக்குறிப்பு

a ஃபீலியா என்ற வினைச்சொல் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் அடிக்கடி பயன்படுத்தப்பட்டுள்ளது; இதன் அர்த்தம் “பாசங்கொள்வது, பிரியங்கொள்வது, அல்லது விரும்புவது (நெருங்கிய நண்பர் மீது அல்லது சகோதரன் மீது காட்டப்படுவதைப் போன்றது).” ஸ்டார்கி என்ற வார்த்தை இரத்த பந்தத்திற்கு இடையே நிலவும் அன்பை குறிக்கிறது; கடைசி நாட்களில் இத்தகைய அன்பு மிகவும் குறைவுபடும் என்பதை காண்பிப்பதற்கு 2 தீமோத்தேயு 3:3-ல் இது பயன்படுத்தப்பட்டுள்ளது. ஈராஸ் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே நிலவும் காதல் அன்பு; இது கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் பயன்படுத்தப்படவில்லை. இருந்தாலும் இத்தகைய அன்பைப் பற்றி பைபிள் குறிப்பிடுகிறது.—நீதிமொழிகள் 5:15-20.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்