அடிக்குறிப்பு
c “ஆபாசம்” என்பது செக்ஸ் உணர்வுகளைத் தூண்டும் படங்களை, புத்தகங்களை, போன் உரையாடல்களைக் குறிக்கிறது. காம உணர்வுகளைத் தூண்டும் வகையில் ஒருவர் கவர்ச்சியாக தோற்றமளிக்கும் படங்கள்முதல், இருவரோ பலரோ சேர்ந்து அருவருப்பான பாலியல் செயல்களில் ஈடுபடுவதை வர்ணிப்பதுவரை எல்லாமே ஆபாசத்தில் உட்படுகிறது.