அடிக்குறிப்பு
e யோஸ்டர் (அல்லது ஈஸ்டர்) கருவள தெய்வமாகவும் நம்பப்பட்டது. தி டிக் ஷனரி ஆஃப் மித்தாலஜி இவ்வாறு சொல்கிறது: “இந்த தெய்வத்திற்கு நிலாவில் சொந்தமாக ஒரு முயல் இருந்தது; அந்த முயலுக்கு முட்டை ரொம்ப பிடிக்கும். இந்தத் தெய்வத்திற்கு முயல் தலை இருப்பதுபோல் சில சமயம் சித்தரிக்கப்படுகிறது.”