அடிக்குறிப்பு h பல வருஷங்களுக்குப் பிறகு கலாத்தியருக்குப் பவுல் கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில், “எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால்தான், முதன்முதலில் உங்களுக்கு நல்ல செய்தியை அறிவிக்கிற வாய்ப்பு எனக்குக் கிடைத்தது” என்று சொல்லியிருந்தார்.—கலா. 4:13.