அடிக்குறிப்பு
a “ஆட்சி செய்யும் ராஜாவை மாற்றீடு செய்ய அல்லது நியாயந்தீர்க்க ஒரு புதிய ராஜா வரப்போகிறார் என்றோ, ஒரு புதிய அரசாங்கம் வரப்போகிறது என்றோ” யாரும் முன்னறிவிக்கக் கூடாது என்று ரோம அரசன் அந்தச் சமயத்தில் கட்டளை போட்டிருந்ததாக ஒரு அறிஞர் சொல்கிறார். அப்போஸ்தலர்கள் அந்த கட்டளைக்கு விரோதமாகச் செயல்படுவதாக பவுலுடைய எதிரிகள் குற்றம் சாட்டியிருக்கலாம். “ரோம அரசர்களும் அப்போஸ்தலர் புத்தகமும்” என்ற பெட்டியை, பக்கம் 137-ல் பாருங்கள்.