அடிக்குறிப்பு c முதல் தொகுதியைச் சேர்ந்த பரலோக நம்பிக்கையுள்ளவர்கள் இறந்த பிறகு, அதாவது 1914-ல் ‘வேதனைகள் ஆரம்பமானதை’ பார்த்தவர்கள் இறந்த பிறகு, பரலோக நம்பிக்கையுள்ளவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட யாரும் ‘இந்தத் தலைமுறையை’ சேர்ந்தவர்கள் கிடையாது.—மத். 24:8.