அடிக்குறிப்பு
b 1914-க்குள் கிறிஸ்தவர்களாக மாறும் யூதர்கள்தான் பரலோக நம்பிக்கையுள்ள 1,44,000 பேராக இருப்பார்கள் என்று ஜூன் 1880, காவற்கோபுரம் சொன்னது. ஆனாலும், 1880-களின் முடிவில் இன்று நாம் புரிந்துவைத்திருக்கும் சத்தியத்தோடு பெரும்பாலும் ஒத்துப்போகிற இன்னொரு விளக்கம் கொடுக்கப்பட்டது.