அடிக்குறிப்பு
b சாத்தானுடைய வார்த்தைகளைப் பற்றி ஒரு பைபிள் ஆராய்ச்சிப் புத்தகம் இப்படிச் சொல்கிறது: “மனிதகுலத்துக்கு வந்த முதல் சோதனையில், ஆதாமும் ஏவாளும் தோல்வி அடைந்தார்கள். . . . அந்தச் சமயத்திலிருந்து, கடவுளுடைய விருப்பத்தைச் செய்வதா, அல்லது சாத்தானுடைய விருப்பத்தைச் செய்வதா என்ற கேள்வி எழும்பியிருக்கிறது. கடவுளை வணங்குவதா அல்லது சாத்தானை வணங்குவதா என்பது இதில் உட்பட்டுள்ளது. சாத்தான், ஒரே [உண்மையான] கடவுளுக்குப் பதிலாகத் தன்னைக் கடவுளென சொல்லிப் பெருமை அடிக்கிறான்.”