அடிக்குறிப்பு
b மனிதர்களுக்கிடையே இருக்கும் உறவைப் போல அல்லாமல், கடவுளோடுள்ள உறவு விசுவாசத்தின் அடிப்படையிலானது. (எபிரெயர் 11:6) கடவுளுடன் பலமான விசுவாசத்தை வளர்த்துக்கொள்வது எப்படி என்பதைப் பற்றி அதிகமாக அறிந்துகொள்வதற்கு, உங்கள்மீது அக்கறையுள்ள படைப்பாளர் இருக்கிறாரா? என்ற புத்தகத்தை தயவுசெய்து வாசியுங்கள். இது உவாட்ச் டவர் பைபிள் அண்டு டிராக்ட் சொஸைட்டியால் பிரசுரிக்கப்பட்டது.