அடிக்குறிப்பு
a ‘உயர்குடி மக்கள்’ (பொது மொழிபெயர்ப்பு) என அழைக்கப்பட்ட சில யூத பிரமுகர்கள் வேலையில் பங்குகொள்ள மறுத்தனர் என நெகேமியா 3:5 கூறுகிறது; ஆனால் அவர்கள் விதிவிலக்கு மட்டுமே. ஆசாரியர்கள், தட்டான்கள், தைலக்காரர்கள், பிரபுக்கள், மளிகைக்காரர்கள் ஆகிய பல்வேறு பிரிவை சேர்ந்தவர்களும் அந்த வேலைக்கு ஆதரவு அளித்தனர்.—வசனங்கள் 1, 8, 9, 32.