அடிக்குறிப்பு
a கொலோசெயர் 3:9, 10 (NW) சொல்கிறபடி, நாம் கடவுளுடைய சாயலில் படைக்கப்பட்டிருப்பதன் அர்த்தம், அவருடைய குணங்கள் நம்மிடம் இருப்பதே. கடவுளைப் பிரியப்படுத்த வேண்டுமென விரும்புகிறவர்கள், ‘புதிய சுபாவத்தை அணிந்துகொள்ளும்படி’ உற்சாகப்படுத்தப்படுகிறார்கள். இந்தச் சுபாவம், அதை ‘சிருஷ்டித்தவருடைய [கடவுளுடைய] சாயலுக்கு ஏற்ப இருக்கிறது.’