அடிக்குறிப்பு
b பைபிள் அப்படிச் சொல்வதில்லை. கடவுள் படைத்த எல்லாமே பரிபூரணமாக இருந்தது என்றும், பிற்பாடுதான் நிலைமை மாறியது என்றும் பைபிள் சொல்கிறது. (உபாகமம் 32:4, 5) பூமியிலுள்ள எல்லாவற்றையும் யெகோவா படைத்த பிறகு “எல்லாமே மிகவும் நன்றாக இருந்தன” என்று அது சொல்கிறது.–ஆதியாகமம் 1:31.