அடிக்குறிப்பு
c அநேகமாக, கடவுள் கொண்டுவந்த பெருவெள்ளம் ஏதேன் தோட்டத்தைத் துடைத்தழித்திருக்கும். இயேசு தோன்றியதற்குக் கிட்டத்தட்ட 600 வருஷங்களுக்கு முன்பே ‘ஏதேனின் மரங்கள்’ இல்லை என்பதை எசேக்கியேல் 31:18 காட்டுகிறது. அதனால், ஏதேன் தோட்டத்தைக் கண்டுபிடிக்க முயற்சி செய்தவர்களுக்குத் தோல்விதான் மிஞ்சியது.