அடிக்குறிப்பு
d இந்த எண்கள், எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர் (gt) புத்தகத்திலுள்ள அதிகாரங்களைக் குறிக்கின்றன. இயேசு கடைசியாகச் செய்த ஊழியத்தைப் பற்றிய விளக்கமான பட்டியலுக்கு கிறிஸ்தவ கிரேக்க வேதாகமம் புதிய உலக மொழிபெயர்ப்பு, பிற்சேர்க்கை பக்கங்கள் 621-623-ஐப் பார்க்கவும். இது யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.