அடிக்குறிப்பு
a இது ஒரு கிரேக்க புராணக் கதை. பிரிகியாவின் தலைநகரான கார்டியம் என்ற நகரைத் தோற்றுவித்த கார்டியஸ் தன்னுடைய ரதத்தை ஒரு கம்பத்தில் கட்டி வைத்தாராம். ஆசியாவை அடுத்ததாக யார் கைப்பற்றுவாரோ அவரைத் தவிர வேறு யாராலும் அதை அவிழ்க்க முடியாதாம். ஏனென்றால், அது அவ்வளவு சிக்கலான முடிச்சாம்.