அடிக்குறிப்பு
a தாம்பத்திய உறவின் மூலம் இயேசுவைக் கடவுள் பெற்றெடுத்ததாக பைபிள் சொல்வதில்லை. அவரைப் பரலோகத்தில் ஒரு தேவதூதராகப் படைத்தார். பிற்பாடு, பூமியில் கன்னியாக இருந்த மரியாளின் வயிற்றில் பிறக்கும்படி செய்தார். எனவே, இயேசுவைப் படைத்தவர் யெகோவா என்பதால் அவரைத் தம் மகன் என்று சொல்வதில் தவறில்லை.