அடிக்குறிப்பு
b நாசி இனப்படுகொலை இதற்கு ஓர் உதாரணம். அந்தச் சமயத்தில் ஒரு குறிப்பிட்ட மதம் மற்றும் இனத்தைச் சேர்ந்த மக்களை ஒட்டுமொத்தமாக அழிக்க நாசி அரசாங்கம் முயற்சி செய்தது. அதோடு, சோவியத் ஆட்சிக் காலத்தில் சோவியத் யூனியன் பிராந்தியத்தில் இருந்த மதத் தொகுதிகளும் பயங்கரமாக அடக்கியாளப்பட்டன.