உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்

அடிக்குறிப்பு

a “உலகம் உண்டானதிலிருந்து” என்ற சொற்றொடர் ஆதாம் ஏவாளுக்குப் பிள்ளைகள் பிறந்த சமயத்தைக் குறிக்கிறது (1 பேதுரு 1:20-ன் அடிக்குறிப்பைப் பாருங்கள்). அப்படியென்றால் அந்தச் சொற்றொடர் முதல் மனிதர்களின் பிள்ளைகள் வாழ்ந்த காலத்தைக் குறிக்கிறது. ஆனால், காயீன் முதல் மகனாக இருக்கும்போது, இயேசு ஏன் ஆபேலைக் குறிப்பிட்டார்? காயீன் வேண்டுமென்றே யெகோவாவுக்கு விரோதமாக பாவம் செய்தான். அவனுடைய பெற்றோரைப் போலவே காயீனுக்கு உயிர்த்தெழுதலும் இல்லை, மீட்பும் இல்லை என்ற முடிவுக்கு வருவது நியாயமானதே.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்