அடிக்குறிப்பு
b அந்தக் காலத்தில், பெரும்பாலான பயனியர்கள் வேலைக்குப் போகாமல் ஊழியம் செய்தார்கள். அவர்கள் பைபிள் பிரசுரங்களைக் குறைந்த விலையில் பெற்றுக்கொண்டு மற்றவர்களுக்குக் கொடுத்தார்கள். அப்படிக் கொடுக்கும்போது கிடைத்த நன்கொடைகளை அன்றாடச் செலவுகளுக்குப் பயன்படுத்தினார்கள்.