அடிக்குறிப்பு
a யாத்திராகமம் 3:14-ல் சொல்லப்பட்டுள்ள கடவுளுடைய வார்த்தைகளைப் பற்றி பைபிள் அறிஞர் ஒருவர் இவ்வாறு எழுதினார்: “அவர் தம்முடைய சித்தத்தை நிறைவேற்றுவதை எதுவுமே தடுத்து நிறுத்த முடியாது. . . . இந்தப் பெயர் [யெகோவா] இஸ்ரவேலர்களின் கோட்டையாக இருந்தது.” இது அவர்களுக்குத் தேவையான நம்பிக்கையையும் ஆறுதலையும் அளித்தது.