அடிக்குறிப்பு
a புகை பிடிப்பதால் வரும் ஆபத்துகளைப் பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது, புகையிலை கம்பெனிகளின் விளம்பரத்தைத் தடை செய்வது, புகையிலைக்கான வரிகளை அதிகரிப்பது, புகைப்பழக்கத்திலிருந்து விடுபட மக்களுக்கு உதவுவது போன்றவை கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் ஆகும்.