அடிக்குறிப்பு
a பழைய ஏற்பாட்டுல யெகோவா என்ற பெயர் நிறைய இடத்தில இருக்கு. ஆனா நிறைய பேர், மொழிபெயர்க்கும்போது யெகோவா என்ற பெயரையே பைபிள்ல இருந்து எடுத்துட்டாங்க. அதுக்கு பதிலா “கர்த்தர்,” “ஆண்டவர்”னு போட்டிருக்காங்க. யெகோவா என்ற பெயரை பைபிள்ல இருந்து ஏன் எடுத்தாங்கனு தெரிஞ்சிக்க, பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? புத்தகத்தில 195-197-ஆம் பக்கத்த பாருங்க. இது யெகோவாவின் சாட்சிகள் வெளியிட்ட புத்தகம்.