அடிக்குறிப்பு
c உதாரணத்திற்கு இவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள் புத்தகம், பைபிள் காலங்களில் வாழ்ந்த 14 பேரைப் பற்றி சொல்கிறது. இவர்களிடம் இருந்து நாம் என்ன நடைமுறையான பாடத்தை கற்றுக்கொள்ளலாம் என்று அந்த புத்தகம் விளக்குகிறது. ஆனால் இவர்கள் யாரை குறிக்கிறார்கள், அந்த பைபிள் பதிவின் பெரியளவு நிறைவேற்றம் என்ன என்பதை பற்றியெல்லாம் அது விளக்குவது இல்லை.