அடிக்குறிப்பு
d பைபிளில் இருக்கிற ‘சில விஷயங்கள் புரிந்துகொள்ள கடினமாக’ இருக்கலாம். உதாரணத்திற்கு, பவுல் எழுதிய சில விஷயங்கள் நமக்கு புரியாதது போல் இருக்கலாம். ஆனால், பைபிள் எழுத்தாளர்கள் எல்லாருமே கடவுளுடைய சக்தியினால் தூண்டப்பட்டுதான் எழுதினார்கள். இன்று அந்த சக்திதான், பைபிளில் இருக்கிற “ஆழமான காரியங்களை” புரிந்துகொள்ள உண்மை கிறிஸ்தவர்களுக்கு உதவி செய்கிறது.—2 பே. 3:16, 17; 1 கொ. 2:10.