அடிக்குறிப்பு
f அப்போஸ்தலர்கள் இறந்ததற்கு பிறகு, விசுவாச துரோகம் எல்லா சபைகளுக்கும் பரவ ஆரம்பித்தது. அதற்குப் பிறகு, பல வருடங்களுக்கு பிரசங்க வேலை அவ்வளவாக நடக்கவில்லை. ஆனால் “அறுவடை” சமயத்தில், அதாவது கடைசி நாட்களில், பிரசங்க வேலை மறுபடியும் ஆரம்பமானது. (மத். 13:24-30, 36-43) ஜுலை 15, 2013 காவற்கோபுரம், பக்கங்கள் 9-12-ஐ பாருங்கள்.