உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்

அடிக்குறிப்பு

b 1919-ல் நடந்த சம்பவங்கள்தான் எசேக்கியேல் 37:1-14-லிலும் வெளிப்படுத்துதல் 11:7-12-லிலும் சொல்லப்பட்டிருக்கிறது. எசேக்கியேல் 37:1-14-ல் சொல்லப்பட்ட தீர்க்கதரிசனம், பல நூறு வருஷங்களுக்கு அடிமைகளாக இருந்து, பிறகு 1919-ல் உண்மை வணக்கத்துக்கு திரும்பிய கடவுளுடைய மக்கள் எல்லாரையும் குறிக்கிறது. வெளிப்படுத்துதல் 11:7-12-ல் சொல்லப்பட்ட விஷயம், கடவுளுடைய மக்களை வழிநடத்துவதற்கு 1919-ல் திரும்பவும் உயிர் பெற்ற பரலோக நம்பிக்கையுள்ள ஒரு சிறு தொகுதியை குறிக்கிறது. முன்பு இந்த சகோதரர்கள், கடவுளுடைய சேவையை கொஞ்ச காலத்துக்கு சுறுசுறுப்பாக செய்ய முடியாத நிலையில் இருந்தார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்