அடிக்குறிப்பு
a காப்பாற்றப்பட்டவர்களின் நெற்றியில் நிஜமாகவே அடையாளம் போடப்படவில்லை. உதாரணத்துக்கு எரேமியாவின் செயலாளரான பாருக், எத்தியோப்பியனான எபெத்மெலேக்கு, ரேகாபியர்கள் போன்றவர்களின் நெற்றியில் அடையாளம் போடப்படவில்லை. (எரே. 35:1-19; 39:15-18; 45:1-5) இங்கே அடையாளம் என்பது அவர்கள் காப்பாற்றப்படுவதை குறிக்கிறது.