அடிக்குறிப்பு
a கடவுளைப் பற்றி தெரிந்துகொள்வதற்கும் அவரோடு நல்ல பந்தத்தை வளர்த்துக்கொள்வதற்கும் சிறந்த வழி அவர் கொடுத்த புத்தகமான பைபிளைப் படிப்பதுதான். பைபிளைப் பற்றி தெரிந்துகொள்ள யெகோவாவின் சாட்சிகள் உங்களுக்கு உதவி செய்வார்கள். www.pr2711.com என்ற எங்கள் வெப்சைட்டைப் பாருங்கள்.