உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்

அடிக்குறிப்பு

b மற்ற சில அறிஞர்களும் புதிய ஏற்பாட்டை எபிரெய மொழியில் மொழிபெயர்த்திருந்தார்கள். 1360-ல் பைஸன்டிய துறவியான சைமன் ஆட்டூமனோஸ் புதிய ஏற்பாட்டை மொழிபெயர்த்தார். 1565-ல், ஆஸ்வால்ட் ஷ்ரெகன்ஃபூக்ஸ் என்ற ஜெர்மானிய அறிஞர் மொழிபெயர்த்திருந்தார். ஆனால், இந்த மொழிபெயர்ப்புகள் எல்லாம் வெளியிடப்படவே இல்லை. இவை இப்போது அழிந்துபோய்விட்டன.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்