அடிக்குறிப்பு
a இங்கிலாந்தின் தேசிய உடல்நலச் சேவையின் ஒரு கைடு இப்படிச் சொல்கிறது: “அதிகளவு காப்பர் உள்ள IUD சாதனங்களின் செயல்திறன் 99%-க்கும் அதிகம்! அப்படியென்றால், ஒவ்வொரு வருஷமும், IUD-ஐப் பயன்படுத்தும் பெண்களில் 1%-க்கும் குறைவானவர்கள்தான் கர்ப்பமாவார்கள். குறைந்தளவு காப்பர் உள்ள IUD சாதனங்களின் செயல்திறன் அந்தளவுக்கு இல்லை.”