அடிக்குறிப்பு
b ஹார்மோன் IUD சாதனங்கள் கருப்பையின் உட்புறத்தை மெலிதாக்கிவிடுவதால், கல்யாணமான அல்லது கல்யாணமாகாத பெண்களுக்கு மாதவிலக்கின்போது ஏற்படும் அளவுக்கதிகமான இரத்தப்போக்கைக் கட்டுப்படுத்துவதற்கு இவற்றைப் பயன்படுத்தும்படி சிலசமயம் டாக்டர்கள் பரிந்துரை செய்கிறார்கள்.